அப்பா வேஷம் போடும் திமுகவினர்... 2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.! அரசியல் தமிழகத்தில் 2026இல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது என்று சசிகலா பேசினார்.