ரூ.79,999 விலையில் கிடைக்கும் ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; மைலேஜ் எவ்வளவு தெரியுமா? ஆட்டோமொபைல்ஸ் ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.79,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே விலையில் EX வேரியண்ட்டை விட ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக ரேஞ்சை வழங்குகிறது.