அமித் ஷா - சந்தானபாரதி குழப்பவாதிகளுக்கு தமிழின் அருமை எப்படிப் புரியும்..? அன்பில் மகேஷ்..! அரசியல் தமிழ் மொழியை நாம் எந்த அளவுக்கு உயிராக பார்க்கிறோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால்தான் அமித்ஷாவுக்கும், இயக்குனர் சந்தான பாரதிக்கும் வித்தியாசம் தெரியாமல் போஸ்டர் அடிக்கிறார்கள்.