பொய் சொல்வது யார் மு.க.ஸ்டாலினா..? தங்கம் தென்னரசுவா..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி..! தமிழ்நாடு அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து மு.க. ஸ்டாலின், தங்கம் தென்னரசு தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என அன்புமணி ராமதாஸ் கேள்வி ...