மாணவர்களை கொல்லும் நீட் தேர்வு.. இனியும் அனுமதிக்க கூடாது.. அன்புமணி ஆவேசம்..! தமிழ்நாடு நீட் தேர்வு அச்சத்தால் ஒரே மாதத்தில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மாணவர்களை கொல்லும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் அரசு இனியும் தாமதம் காட்டக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமத...