தெருநாய் தொல்லை தாங்கல.. கருணைக் கொலை பண்ணிடுங்க.. அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..! தமிழ்நாடு தமிழக அரசு நெருநாய்க்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவையாகியுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.