மேடையில் கண்கலங்கிய மணிமேகலை...! ஓடி வந்து ஆறுதல் கூறிய பாபா பாஸ்கர்...! சினிமா தொகுப்பாளினி மணிமேகலை மேடையில் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்தது.