வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..! இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூரில் 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரை கைது செய்த போலீசார் பதுங்கி உள்ள மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
“ஒரு கோடிப்பே..." 50 வயசில் மாமியாருக்கு அடித்த ஜாக்பாட்... ஆந்திராவையே மிரள வைத்த மருமகள்...! இந்தியா
மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாடு
7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்! தமிழ்நாடு
இந்தியாவில் வக்ஃபு சட்டத்தால் ''வங்கதேசத்தில்'' ஆத்திரம்... 'இந்து' பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்..! உலகம்