Andrea Jeremiah: தாய்லாந்தை கவர்ச்சியால் தெறிக்கவிடம் ஆண்ட்ரியா! சினிமா நடிகை ஆண்ட்ரியா தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்துக்கொண்ட இவரது கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.