அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.. தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடி மையத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.