அஞ்சலை அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்..! படப்பிடிப்பு இடைவேளையில் கொஞ்சம் அரசியல்...! அரசியல் தமிழக வெற்றிக் கழகத்தின் 5 சித்தாந்த வழிகாட்டிகளில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் நினைவு நாளில் அவரது உருவச்சிலைக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.