பேரறிஞர் அண்ணா நினைவுநாள் - மலரஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! தமிழ்நாடு பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.