காங்கிரசால் ஒரு பூசணிக்காயைக் கூட உடைக்க முடியவில்லை... மோடி-ஹசாரேவையும் கிழித்தெடுத்த சிவசேனா..! அரசியல் மோடியின் அமிர்தக்கால் மோசடி, ஊழலின் ஊன்றுகோலில் நிற்கிறது. ஹசாரே, கெஜ்ரிவாலின் பெயரில் தனது தொப்பியை அசைக்கிறார்.
கெஜ்ரிவாலுக்கு மட்டும் அறிவுரை... மோடியின் தவறுகளுக்கு அன்னா ஹசாரே மவுனமா..? சஞ்சய் ராவத் ஆத்திரம்..! அரசியல்