சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! தொலைக்காட்சி தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
சண்முகத்துக்கு காத்திருந்த டபுள் சந்தோஷம்.. முருகன் அருளால் நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்! தொலைக்காட்சி