தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் தொடக்கம்... 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு அறிமுகம்.. முதலமைச்சர் பெருமிதம் தமிழ்நாடு தமிழ் நிலப்பரப்பில் இருந்தே இரும்பின் தொடக்கம் அமைந்துள்ளது, 5300 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியுள்ளது என்பதை பெருமையுடன் சொல்வதாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேசினார்.