ஸ்ரீரங்க கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் எப்போது ? அமைச்சர் சேகர்பாபு பதில் அரசியல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்