ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..! அரசியல் தமிழகத்தில் மொழியை வைத்து பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் கருத்து...