குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்..! அதிரடியை ஆரம்பித்தார் அண்ணாமலை.. பாஜக நாளை கருப்புகொடி போராட்டம்..! தமிழ்நாடு திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் நாளை கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.