1 - 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? வெளியானது அப்டேட்!! தமிழ்நாடு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.