ஓடிடிக்கு வரும் பாலியல் தொழிலாளியின் கதை... ஆஸ்கர் விருதால் அதிக எதிர்பார்ப்பு!! சினிமா 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.