இனி நீண்ட வரிசை இருக்காது.. FasTAG இல் புதிய அம்சம்.. என்னென்ன தெரியுமா? ஆட்டோமொபைல்ஸ் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு புதிய சுங்கச்சாவடி முறையை செயல்படுத்தப் போவதாக பல நாட்களாக ஒரு வதந்தி இருந்தது.