இனி தமிழில் மட்டுமே அரசாணை..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..