மணமகள் கம்மல்... ஆட்டோவில் என்ட்ரி; கவர்ச்சி உடையில் கீர்த்தி கொண்டாடிய மருதாணி கொண்டாட்டம்! சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது, திருமணத்திற்கு முன்பு கோவா ரிசார்ட்டில் நடந்த மருதாணி நிகழ்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.