அனுபமா படத்தில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா..! திரும்பி வந்துட்டனு சொல்லு என அமர்க்களம்..! சினிமா நடிகை அனுபமா கதாநாயகியாக வரும் படத்தில் சமந்தா இணைந்திருப்பது ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.