இந்து மகா சமுத்திரம் பாதுகாப்பு...இந்தியாவுக்கு தலை, சீனாவுக்கு வாலை காட்டும் இலங்கை அதிபர்- கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் உலகம் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. சிங்கப்பூர் ஜப்பான் தென் கொரியா போல் மாறும் வாய்ப்பு சுய புத்தி இல்லாத இலங்கை ஆட்சியாளர்களால் நடக்கவில்லை என ...