தவெக கொடியின் யானை சின்னம்! விஜய் பதிலளிக்க உத்தரவு தமிழ்நாடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.