அழிவு ஆரம்பம்… 3 பேரை தூக்கிய பாஜக... கிடுகிடுக்கும் ஆம் ஆத்மியின் அஸ்திவாரம்..! அரசியல் இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் 12 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். சட்டமன்றத்திற்குப் பிறகு, டெல்லி மாநகராட்சியிலும் பாஜக அரசாங்கத்தை அமைக்கலாம்.