100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..! தமிழ்நாடு 100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.