பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குக..! சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..! தமிழ்நாடு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஏப்ரல் 24ஆம் தேதி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.