செழிப்பான சமூகத்திற்கு ஆரோக்கியமே அடித்தளம்.. சுகாதார தினத்தில் பிரதமர் வெளியிட்ட வீடியோ..! இந்தியா ஒவ்வொரு செழிப்பான சமுதாயத்திற்கும் நல்ல ஆரோக்கியமே அடித்தளம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.