பெண்களுக்காக போராடக்கூட உரிமையில்லையா..போலீசுடன் மல்லுக்கட்டிய தவெக பெண் நிர்வாகிகள் அரசியல் சென்னையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யக்கூட உரிமையில்லையா என தவெக பெண் நிர்வாகிகள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது