அடேங்கப்பா..! இந்துசமய அறநிலையத்துறையில் இவ்வளவு புதிய திட்டங்களா..? கலக்கும் ஸ்டாலின் திமுக அரசு..! அரசியல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.