கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி காலமானார்..! தமிழ்நாடு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.