முடிவுக்கு வந்ததா அப்பா - மகன் பிரச்சனை..? நானே பாமக தலைவர்.. தூள் கிளப்பிய அன்புமணி..! அரசியல் நானே பாமக தலைவராக தொடர்ந்து பணியாற்றுவேன் என அன்புமணி ராமதாஸ் கூறி இருப்பது அவரது ஆதரவாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.