அஜித் என்மேல் வைத்த நம்பிக்கை..! அவரால் தான் நான் இன்று ஹீரோ.. அர்ஜுன் தாஸ் மாஸ் ஸ்பீச்..! சினிமா எனது வெற்றிக்கு முக்கிய காரணம் அஜித் தான் என நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார்.