ஆம்ஸ்ட்ராங் கொலை - குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கு.. 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் .. அரசியல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.