திமுக அரசை டிஸ்மிஸ் செய்யணும்... காரணத்தை அடுக்கிய அர்ஜூன் சம்பத்..!! அரசியல் "டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளியே தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் 2ஜி ஊழலையும் மிஞ்சிவிட்டது."