டேமேஜ் ஆன இமேஜ்... தாய்க்குலத்தின் காலில் விழுந்து கறையைத் துடைத்து கொண்ட எம்.எல்.ஏ..! அசர வைத்த அருள்..! அரசியல் அன்று, ஆம்பளைங்க யாரும் இல்லையா? என்று கேட்டு சர்ச்சையைக் கிளப்பிய அதே பாமக எம்.எல்.ஏ அருள் இன்று, பெண்ணின் காலை பிடித்து பள்ளியை மூடாதீங்கம்மா எனக் கெஞ்சியுள்ளார்.