ஆர்யா சந்தானம் கூட்டணியில் பார்ட் 2...! இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த மறைமுக அப்டேட்..! சினிமா ஆர்யா சந்தானம் கூட்டணியில் கூடிய விரைவில் படம் வரும் என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கொடுத்த மறைமுக அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.