சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..! சினிமா மலையாள ஹீரோ ஆசிப் அலியின் ரேகாசித்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.