காங்கிரஸ் எம்.பி., மனைவிக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு… அசாமில் எஃப்.ஐ.ஆர் பதிவு..! அரசியல் எலிசபெத் கோல்போர்ன் 12 ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற மறுத்து வருகிறார். இது தவிர, ஒரு பிரிட்டிஷ் குடிமகளை மணந்த கௌரவ் கோகோய் நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி வருகிறார்