என்னையவே எதிர்த்து பேசுவியா? பெட்டிக்கடையை சூறையாடிய கதர்சட்டை கும்பல்.. கடை உரிமையாளருக்கு சரமாரி அடி! குற்றம் வாட்டர் பாட்டில் கூலிங்கா வேணுமா? நார்மலா வேணுமா? என கேட்டதற்காக பெட்டிக்கடையை சூறையாடிய கும்பல்!