ஜெயலலிதா ஆபரணங்கள் ஒப்படைப்பு...எல்லை வரை சென்று வழியனுப்பிய கர்நாடக போலீஸ்... தமிழ்நாடு கர்நாடக கருவூலத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாதுகாப்புடன் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ ஆபரணங்கள் மற்றும் நில ஆவணங்களை கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக லஞ்சஒழிப்பு போலீசாரிடம் ஒப்படை...