தாய்லாந்து, மியான்மர் நிலநடுக்கம்: 3 வாரங்களுக்கு முன்பே கணித்த இளம் ஜோதிடர்..! ஜோதிடம் இந்த பயங்கரமான பூகம்பத்தை அபிக்யா ஆனந்த் 3 வாரங்களுக்கு முன்பே கணித்ததாகக் கூறப்படுகிறது.