தவெகவில் இணைய போராடும் காளியம்மாள்... தடைபோடும் நபர்.... என்னதான் நடக்கிறது? தமிழ்நாடு தவெகவில் இணைய காளியம்மாள் எடுக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் முக்கிய நபரால், தவெக தலைமையும் முடிவெடுக்க முடியாமல், காளியம்மாளும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது. புதிய ஆட்கள் கட்சிக்கு...