‘மான்போல, இப்போது தீவிரவாதம்’! டெல்லி முதல்வர் அதிசியை வம்பிழுக்கும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி இந்தியா டெல்லி முதல்வர் அதிசியை முதலில் மான் என்று கிண்டல் செய்த நிலையில் இப்போது, அதிசியின் பெற்றோர் தீவிரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர்கள் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி தெரிவித்துள்ளார்