பிரம்மாண்டமாக தயாராகும் அட்லீ படம்..! லண்டன் நிறுவனத்தை வாய்பிளக்க வைத்த ஸ்கிரிப்ட்..! சினிமா அட்லீயின் 6வது படத்தை பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் கலக்க தயாராகி இருக்கிறார் இயக்குனர் அட்லீ.