போலீசார் முன்னிலையில் தற்கொலை மிரட்டல்.. சிறை கம்பிகளில் தலையை முட்டி வாலிபர் அட்ராசிட்டி..!! குற்றம் சென்னையில் கைது செய்ய வந்த காவலர்கள் முன்னிலையில் குவாட்டர் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக் கொள்வதாக கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.