47 ஆண்டுகால சாதனையை முறிடியத்த பும்ரா... ஆஸி. எதிராக அதிக விக்கெட்டுகள் குவித்து சாதனை.. கிரிக்கெட் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.