ஜிஎஸ்டி குறைவு.. 2025 பட்ஜெட்டில் ஆட்டோ துறையில் நிகழப்போகும் மாற்றங்கள்.! ஆட்டோமொபைல்ஸ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்வார். இந்த ஆண்டு ஆட்டோ துறை 2025 மத்திய பட்ஜெட்டிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.